ஔவையார் அருளிய விநாயகர் அகவல் சீதக் களபச் செந்தாமரைப்பூம்பாதச் சிலம்பு பலஇசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சுகரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்நான்ற வாயும் நாலிரு புயமும்மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10 இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞானஅற்புதம் ஈன்ற கற்பகக் களிறேமுப்பழம் நுகரும் மூஷிக வாகனஇப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்தாயாய் எனக்குத் தானெழுந் தருளிமாயாப் பிறவி மயக்க மறுத்தேதிருந்திய முதல் ஐந்தெழுத்துந் …
Vinayagar Slokas
1. விநாயகர் துதி கைத்தல நிறைகனி யப்பமொடு அவல் பொறிகப்பிய கரிமுகன் அடிபேணிக்கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவகற்பக மெனவினைக் கடித்தேகும் மற்றமும் மதியமும் வைத்திடு மரன்மகன்மற்பொருள் திரள்புய மதயானைமத்தள வயிறனை உத்தமி புதல்வனைமட்டவிழ் மலர்க்கோடு பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய முதல்வோனேமுப்புர மெரிசெய்த அச்சிவனுறைரதம்அச்சது போடி செய்த அதிதீரா அத்துயரது கொடுசுப்பிர மணிபடும்அப்புன மதனிடை யிபமாகிஅக்குற மகளுடன் அச்சிறு முருகனைஅக்கண மணமருள் பெருமாளே. 2. விநாயகர் துதி மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவாபொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனேசங்கரனார் திருமதவாய் சங்கடத்தைச் சம்கரிக்கும்.எங்கன்குல …
Jaya Jaya Devi In Tamil -ஜெய ஜெய தேவி
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பொற்கரங்கள் …
Budgerigar /Parakeet CARE GUIDE part 1
Note:I am going to call budgerigars parakeets on this page Is a parakeet the right pet for you??? If you are planning on buying a parakeet it is not a easy choice there are a lot of things you have to think about.I will write a list so you know about what to think about. Who will take care of …